Saturday, July 21, 2007

புடிச்ச போட்டோ

காரம் வெளைஞ்ச பூமி.. மொளகாய்ச் செடி..


கயித்துக் கட்டில் மட்டுந்தான் பாக்கி.. மத்தியானத்துல படுத்து தூங்க..


சம்பாதித்து முதலில் வாங்கிய 4 + 4 சக்கர வண்டி..


சிறகடிச்சுப் பறக்க வேண்டிய மனசு அப்பப்ப இப்படி உக்காந்துக்குது.


9 comments:

சிவபாலன் said...

Wow! Very Nice!

வெற்றி said...

நல்ல படங்கள். முதலிரண்டு படங்களும் என்ரை ஊரை நினைவுபடுத்தியது. ஊருக்குப் போனபோது எடுத்த படங்களோ?!

மங்கை said...

இப்படியெல்லாம் ஆசையை கிளப்பி..
ஹ்ம்ம்..சும்மாவே ஊர் நியாபகமா இருக்கோம்...

லொடுக்கு said...

நல்லாயிருக்குதுங்க. ஊர் ஞாபகம் வந்துருச்சு.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

வண்ணத்துப் பூச்சி வெகு அழகு!

வவ்வால் said...

செ.கு ,

புடிச்ச படம்னா ... கேமிராவில் புடிச்ச படம்களா?

தென்னைமரதுல எல்லாம் பானைக்கட்டி வச்சுஇருக்கிறாப்போல தெரியுதே :-))

நாலு சக்கர வண்டில உட்கார்ந்துகிட்டு ... விவசாயீ ...விவசாயீ நு பாடிக்கிட்டே போவிங்களோ!

வண்ணத்து பூச்சிலாம் கல்லுல கூட தேன் குடிக்க பாக்குதே!(உங்க ஓரு கல்லும் தேனூரும்மா?)

Chellamuthu Kuppusamy said...

நன்றிங்க சிவபாலன்.

வெற்றி. அதேதான், ஊருக்குப் போன போது எடுத்தவை.

//முதலிரண்டு படங்களும் என்ரை ஊரை நினைவுபடுத்தியது.// :-)

Chellamuthu Kuppusamy said...

மங்கை & லொடுக்கு: ஊர் ஞாபகம் வந்தா என்னங்க? சட்டுனு கெளம்பி போய்ட்டு வர வேண்டியதுதானே? ;-) நல்லா இருக்குன்னு சொன்னதுக்கு நன்றி. யார் எப்படி எடுத்தாலும் இந்தப் படங்கள் நன்றாகவே வந்திருக்கும்!

Chellamuthu Kuppusamy said...

//வண்ணத்துப் பூச்சி வெகு அழகு! // நன்றிகள் யோகன்.

வவ்வால்:
//புடிச்ச படம்னா ... கேமிராவில் புடிச்ச படம்களா?

தென்னைமரதுல எல்லாம் பானைக்கட்டி வச்சுஇருக்கிறாப்போல தெரியுதே :-))

நாலு சக்கர வண்டில உட்கார்ந்துகிட்டு ... விவசாயீ ...விவசாயீ நு பாடிக்கிட்டே போவிங்களோ!

வண்ணத்து பூச்சிலாம் கல்லுல கூட தேன் குடிக்க பாக்குதே!(உங்க ஓரு கல்லும் தேனூரும்மா?)
//
உங்களின் முதல் கேள்விக்கு மட்டும் பதில் சொல்கிறேன், 'ஆம்' என்று :-)