Tuesday, August 12, 2008

மெல்லத் "தமில்" இனிச் சாகும்

- செல்லமுத்து குப்புசாமி

வீட்டிலிருந்து அலுவலகம் நான்கரை கிலோமீட்டர் தொலைவில் நான் கண்ட கட்சி விளம்பரங்களில் வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழைப் படம் பிடித்திருக்கிறேன்.


இது தவிர, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சில இடங்களில் 'விடுதலைசெழியன்' என்று எழுதியிருந்தனர்.

இனி மேல், புரட்சிதலைவி, விடுதலைபுலிகள், அடிப்படைதேவைகள் என்று எழுதியும், வாசித்தும் பழகுவோமாக!!

3 comments:

பொன்ஸ்~~Poorna said...

என்னங்க, ரொம்ப நாள் கழிச்சு பதிவு போட்டிருக்கீங்கன்னு பார்த்தா இப்படி அபசகுனமா தலைப்பு வச்சிருக்கீங்க :)

manasu said...

மக்கள் டிவி பார்க்கசொல்லனும். அப்புறம், பங்குவணிகம் அப்டேட் பண்றதில்லையா?

Chellamuthu Kuppusamy said...

வணக்கம் பொன்ஸ். பார்க்கும் போது உறுத்தலா இருந்துச்சு. அதான்..

வாங்க மனசு. தற்சமயம் இணையத்தில் செலவழிக்கும் நேரம் குறைந்து விட்டது. மற்றபடி அப்டேட் செய்யக்கூடாது என்றெல்லாம் இல்லை.