Monday, March 09, 2009

உண்ணாவிரதம்!!


முதலில் ஸ்டாலின் இளைஞர் பேரணி நடத்தினார். சிதம்பரம் கொள்கை காங்கிரஸ் கட்சியின் கொள்கை விளக்கக் கூட்டத்தில் பேசினார். (அவரை விட வீரமணி அந்த வேலையைச் சிறப்பாகச் செய்யக் கூடும்) ஈழத் தமிழர்களுக்காக தான் செய்த தியாகங்களை எல்லாம் கலைஞர் பட்டியல் போட்டார்.

இப்போது ஜெயலலிதா இலங்கைத் தமிழர்களின் நலனுக்காக உண்ணாவிரதம் இருக்கிறார்.

நாளை சோனியாவும், நாராயணனும், ராஜபக்சேவும் போரில் அப்பாவித் தமிழர்கள் பாதிக்கப்படுவதைக் கண்டித்து கூட்டறிக்கை விட்டாலும், உண்ணாவிரதம் அறிவித்தாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.
ஜெய் ஹோ..

1 comment:

Anonymous said...

தமிழனுக்குக் காதில் பூ வைச்சாச்சு!

காதும் குத்தியாச்சு!

தலையில் அரைக்க வேண்டியது தான் பாக்கி!

அதையும் அமோகமாய்ச் செய்யுறாங்க.