Tuesday, December 15, 2009

தமிழகத்தை இரண்டாகப் பிரிப்போம்..

தெலுங்கானா விவகாரத்தில் ராமதாஸ் ஒரு திரியைக் கொளுத்திப் போட்டிருக்கிறார். தமிழ் நாட்டை இரண்டாகப் பிரிக்கலாம் என்ற யோசனையை அவர் முன்வைத்திருக்கிறார். எப்படியாவது தைலாபுரத்தில் தலைமைச் செயலகம் அமைக்காமல் விட மாட்டார் போல.




”எதுக்கு ரண்டா பிரிக்கணும்? மூனாப் பிரிக்கலாமே!” என்கிறாராம் பெஸ்ட் ராமசாமி.

சேர, சோழ, பாண்டிய மற்றும் பல்லவ என்ற நான்காகப் பிரித்து விடலாம் என்று யாராவது சொல்லட்டும். அவர்களுக்கு ஓட்டுப் போடலாம் என்று இருக்கிறேன்.

1 comment:

perumal said...

///”எதுக்கு ரண்டா பிரிக்கணும்? மூனாப் பிரிக்கலாமே!” என்கிறாராம் பெஸ்ட் ராமசாமி.

சேர, சோழ, பாண்டிய மற்றும் பல்லவ என்ற நான்காகப் பிரித்து விடலாம் என்று யாராவது சொல்லட்டும். அவர்களுக்கு ஓட்டுப் போடலாம் என்று இருக்கிறேன். ///

ha ha ha ha ha ha