Wednesday, November 24, 2010

நல்ல படம்

நண்பர் உண்மைத் தமிழன் புண்ணியத்தில் ஒரு நல்ல படம் பார்த்தேன்.

மந்திரப் புன்னகை

அது குறித்து விரைவில் எழுத வேண்டும்..

2 comments:

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

அடடா நீங்கதான் என் அருகில் உட்கார்ந்திருந்ததா? உங்கள் புத்தகங்களைப் படித்திருக்கிறேன். குறிப்பாக பணக்கடவுளும், இழக்காதேயும் எனக்குப் பிடித்தவை. அருமைங்க. :))

Chellamuthu Kuppusamy said...

மிக்க மகிழ்ச்சி ஷங்கர். பேசியிருக்கலாம்.. பரவாயில்லை விடுங்க. அடுத்த முறை சந்திப்போம்.