திரு.நாகப்பன் சென்னை பங்குச் சந்தையின் இயக்குனர். முன்னணி டிவி சேனல்களிலும், இதழ்களிலும் பங்குச் சந்தை முதலீடு குறித்து தனது கருத்துக்களைத் தொடர்ச்சியாக பகிர்ந்து வருபவர். நாணயம் விகடன் பத்திரிக்கை ஆரம்பித்த சில வாரங்களிலேயே எங்களுக்குள் பரிட்சயம் ஏற்பட்டது. சென்னை பங்குச் சந்தையில் வழக்கமாக நடைபெறும் முதலீட்டாளர் பயிற்சி வகுப்பு ஒன்றில் உரையாட அழைத்துக் கெளரவித்தார்.
The Science of Stock Market Investment - Practical Guide to Intelligent Investors என்ற நூலுக்கு முன்னுரை எழுதித் தர வேண்டும் என்ற வேண்டுகோளை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டு, புத்தகத்தை முழுமையாக வாசித்து அருமையானதொரு foreword தந்திருக்கிறார். நாகப்பன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.
பங்குச் சந்தை பற்றிய புத்தகத்தின் முன்னுரையை முழுமையாக வாசிக்க..
1 comment:
சூப்பர்ப்..........
Post a Comment