Monday, November 26, 2012

The Science of Stock Market Investment புத்தகம் அதிரடி ஆஃபர்

- செல்லமுத்து குப்புசாமி


“The Science of Stock Market Investment - Practical Guide to Intelligent Investors” புத்தகத்தின் விலையில் 100% தள்ளுபடி. 

நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இதுதான்.

1. The Science of Stock Market Investment நூலின் ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யவும்.
2.   புத்தகத்தை http://www.amazon.com/dp/B009XUI1X6 என்ற லிங்கில் வாங்குங்கள். முழுமையாக வாசித்த பின் அமேசான் தளத்தில் சில வரிகள் புத்தகத்தைப் பற்றி எழுதுங்கள். (அமேசான் Kindle நூலை எப்படி கணிப்பொறியில் வாசிப்பது என்பது குறித்தான பதிவு) உங்களது கமெண்ட் பாசிட்டிவாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியல் இல்லை. மனதில் பட்டதை நேர்மையாகச் சொல்லுங்கள்.
3.  ஒரு விமர்சனத்தை உங்களது ஃபேஸ்புக் பக்கம், கூகிள் பிளஸ் மற்றும் வலைப்பக்கத்தில் (வலைப்பூ எந்த மொழியில் வேண்டுமானாலும் இருக்கலாம்) சில வரிகள் எழுதி புத்தகத்திற்கான அமேசான் லிங்க்கையும் கொடுங்கள்.
4.  புத்தகம் வாங்குவதற்கு ஆன செலவை 100% திரும்பப் பெறுங்கள்.

1 comment:

perumal karur said...

இவ்வளவு அருமையான புத்தகத்திற்கு தள்ளுபடி விலை எதற்கு...

புத்தகத்தின் விலையை விட இரண்டு மடங்கு கொடுத்தே வாங்கலாம்...

இன்னும் சொல்லப் போனால் இந்த புத்தகம் விலை மதிக்க முடியாத ஒன்று....