Friday, April 26, 2013

பிரபாகரன் வாழ்க்கை வரலாறு Kindle ebook ஆக வெளியீடு


நான் எழுதிய விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனது வாழ்க்கை வரலாற்றின் ஆங்கில வடிவம் இப்போது அமேசான் மூலமாக Prabhakaran: The Story of his struggle for Eelam என்ற தலைப்பில் Kindle புத்தகமாக வெளிவந்துள்ளது.


இதை Kindle உபகரணம் மூலமாக வாசிக்கலாம். அல்லது Kindle for PC என்ற சாப்ட்வேரை உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்தாலே போதும்அமேசான் இணைய தளத்தில் புத்தகத்தை வாங்கி விட்டு அந்த file கம்ப்யூட்டரில் டவுன்லோட் செய்துகொண்டு Kindle for PC மூலம் வாசித்துக் கொள்ளலாம்

1 comment:

perumal karur said...

தகவலுக்கு நன்றிங்க....